"கொற்கைத் துறைமுகத்திலே - கண்ணே நீ
கொண்டு வந்த கெட்டிமுத்தோ

குலசேகரப் பட்டினத்திலே - கண்ணே நீ
குளிச்சு எடுத்த முத்தோ

தூத்துக்குடி துறைமுகத்திலே - கண்ணே நீ
துணிஞ்சு எடுத்த முத்தோ

பாட்டி அடிச்சாளோ
பால்முத்து சரத்தாலே

பாண்டியரே உம்மாமன்
பரதர்க்கோனே கண்ணுறங்கு."

Comments

Popular posts from this blog