Posts

Showing posts from July, 2017
Image
நம்  பரதர்குல  மைந்தர்கள் அள்ளிக்குவித்த முத்துக்களை பார்வயிடும் நம்  பரதர்குலபாண்டியாபதி  மன்னன்(1730)
Image
தமிழ் கூறும் உலகுக்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த  பரதவர் .. தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள  புன்னைக்காயல்  என்னும் அப்போதைய பரதவர் தலைமையிட ஊரில் அச்சிடப்பட்டு அவ்வூரில் வைத்தே வெளியிடப்பட்ட நூல் "தம்பிரான் வணக்கம்" ஆண்டு 1578.  தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதன்முதல் அச்சு கண்ட நூல் இது...
Image
"கொற்கைத் துறைமுகத்திலே - கண்ணே நீ கொண்டு வந்த கெட்டிமுத்தோ குலசேகரப் பட்டினத்திலே - கண்ணே நீ குளிச்சு எடுத்த முத்தோ தூத்துக்குடி துறைமுகத்திலே - கண்ணே நீ துணிஞ்சு எடுத்த முத்தோ பாட்டி அடிச்சாளோ பால்முத்து சரத்தாலே பாண்டியரே உம்மாமன் பரதர்க்கோனே கண்ணுறங்கு."