"அயோத்திப் பரவன்
அலைகடலுக்கரசன்

சிற்பமாய் மண்படகு
செய்து ஓட்டினோம்...


யாகி யோகி....
தீர்க்காபிசேகன் 

பாண்டியன் மகளை
பவுள்சுர வளர்த்தோம்

பார்வதி சிவனுக்கு
பகற் மணம் கூட்டினோம் 

பல்லக்கு பெற்றோம் 

உத்திரகோச மங்கையில் 
கல்தேர் ஓட்டினோம்

துஷ்யந்த மகராச....
சுக பெளத்திரரான 

பாண்டியாபதி வருகிறார்
பராக்... பராக்... பராக்..."

Comments

Popular posts from this blog