மீனாட்சி அம்மன், முத்துமாலை அம்மன், கன்னியா குமரி அம்மன் உத்தகோசமங்கை, சந்தன மாரியம்மன் என்று
பரதவ மக்கள் தாய் வழி தெய்வங்களை விரும்பி வனங்கியதால் தான்
பிற்காலத்தில் பரதவ மக்கள் கிருத்துவ மதத்தில் ஆர்வம் செலுத்த ( தூத்துக்குடி) பனிமயமாதாவின் சொரூபத்தை இம்மக்களுக்காக தரவேன்டி வின்னப்பித்தார் சவேரியார்!
சவேரியாரின் மறைவிற்கு பிறகு
அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய பிறகு அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே
பனிமய தாயின் சொரூபத்தை முதலில் தர மறுத்த இத்தாலி நாட்டு சகோதரிகள் மடத்திலிருந்து கப்பலில் அனுப்பி வைக்க பட்டது. அவ்வாறாக ஆகவே பனிமயதாயை ,பரதர்மாதா என்றே சிறப்பித்தனர்!
அக்காலங்களிலே பரதவர்கள் கடல் கடந்து கொற்கையில் கிடைத்த நன்முத்துக்களையும் இன்னும் சில தானிய பொருட்களையும்கப்பல்களில்கொன்டு சென்று் வானிபத்தில் சிறந்து விளங்கினர்...
வரலாற்றில் சொல்லப்படா உன்மை நிறைந்துள்ள பனிமய மாதா ஆலய அழகிய உட்புறத்தோற்றம்!!

Comments

Popular posts from this blog